ரஜினியிடம் சண்டை போட்ட அமிதாப் பச்சன்..





இது சூப்பர் ஸ்டாரின் கோடான கோடி ரசிகர்களுக்கு.....

ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அமிதாப் பச்சனுக்கும் சின்ன வாக்குவாதம்யாருக்குசெல்வாக்கு அதிகம்னு.
தலைவர் சொன்னாரு, " அமிதாப் நீ யார வேணும்னாலு சொல்லுஅவங்களுக்கு என்னைக்  கண்டிப்பாதெரிஞ்சிருக்கும், ". 
"சும்மா உதார் வுடாதீங்க ரஜினி அது எப்படி  உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ?"
"நீங்க சொல்லுங்க அமிதாப்..."
"சரி ரஜினிஉங்க வழிக்கே வர்றேன்....உங்களுக்கு "TOM CRUISE" தெரியுமா ?"
 நல்லா தெரியுமே அவரும் நானும் ஓல்ட் friends-மா...."

உடனே ரஜினி அமிதாப்பை டாம் வீட்டுக்கே கூட்டிட்டு போறார்
ரஜினி வர்றதா பாக்குற டாம்டக்குனு சந்தோசமா "தலைவா வாங்கஇன்னக்கி நீங்க என்கூடதான் சாப்பிடனும்,கூட friends வேற வந்திருக்காங்கனு சொல்றார்.

எல்லாம் முடிஞ்சு திரும்பும்போது,
இத பாத்தும் திருப்தி அடையாத அமிதாப், "இது ஒருவேளை லக்- இருக்கலாம்
ரஜினி  " அப்ப இன்னொருத்தர் பேரு சொல்லுங்க".
"சரி இந்த முறை பார்ப்போம்எங்க உங்களுக்கு ஒபாமா தெரியுமா?"
ஒரு நிமிஷம் யோசிச்ச ரஜினி உடனே நல்லா தெரியுமே-னு சொல்றார்.
ரெண்டு பேரும் இப்ப கிளம்பி வெள்ளை மாளிகைக்கு போறாங்க.
அவசரமா ஒரு மீடிங்க்கு போற ஒபாமா ரஜினிய பார்த்த உடனேநண்பான்னு கத்திக்கிட்டே ஓடி வர்றார்.ஒபாமாபக்கத்துல நின்ன வெள்ளக்காரன்கிட்ட டே இன்னக்கி எல்லாத்தையும் கான்செல் பண்ணிடு , " I need to spend time with Rajni". னு சொல்றார்உடனே சடாரென , அமிதாப்பை பார்த்து , "ரஜினி ஜி ,இது யாரு உங்க அங்கில்-??" என்றுகேட்கிறார் .

இத பார்த்து அமிதாப் ஒரு நிமிஷம் ஆடி போயிடுறார்,
அப்பவும் அவரு மனசு அதை ஒத்துக்கிடலை...
ரஜினி " சரி அமிதாப் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தர்றேன்நல்லா யோசிச்சு ஒரு பேர் சொல்லுங்க"
கொஞ்சம் நேரம் கழிச்சு....
அமிதாப் " இப்ப பார்ப்போம்உங்களுக்கு போப் தெரியுமா ?"
ரஜினி கொஞ்சம் கூட அசராம , " வாங்க வாடிகன் போகலாம்".
வாடிகன் சர்ச் வாசல்ல ஒரே கூட்டமா இருக்குஉடனே தலைவர் "அமிதாப் நீங்க இங்கே இருங்கஎனக்கு இங்கஇருக்க செக்யூரிட்டி எல்லாம் நல்லா தெரியும்அதனால நான் மட்டும் உள்ள போறேன் , கொஞ்ச நேரங்கழிச்சுமேல பாருங்க பால்கனில நானும் போப்பும் ஒன்ன வந்து கை காமிக்குறோம்" - னு சொல்லி தலைவர் மட்டும் சர்ச்உள்ள போயிடுறார்.

கொஞ்சம் நேரம் கழிச்சு பால்கனில போப்போட வர்ற தலைவர் கீழ அமிதாப பாத்து கை காமிக்கிறார்.
இத பாக்குற அமிதாப் உடனே மயங்கி கீழ விழுந்திடுறார்.பதறிப்போய் ஓடி வர்ற ரஜினி , அமிதாப்பை எழுப்பிஎன்ன ஆச்சுன்னு கேக்க,
அமிதாப் " ரஜினி நீங்க போப்போட வந்ததால நான் மயங்கலஎன் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலி நாட்டுவெள்ளக்காரன் ,நீங்க ரெண்டு பேரும் பால்கனில வர்றத பாத்து என்கிட்டே
.
.
.
.
.
.
.




.
யாரு அது ரஜினி கூட வர்றதுன்னு கேட்டான்" !!!!!!!!
அதத்தான் என்னால தாங்கமுடியல..... !!!!!


No comments:

Post a Comment